தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    5)

    இராஜநாயகக் காப்பிய ஆசிரியர் - குறிப்பு எழுதுக.

    இயற்பெயர் இப்ராகீம் புலவர். வண்ணம் பாடுவதில் வல்லவர். ஆதலால் வண்ணக்களஞ்சியப் புலவர் எனப் பாராட்டப் பெற்றார். இவர் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரின் பக்கத்திலுள்ள மீசல் என்னும் ஊரில் பிறந்தார். தஞ்சை மன்னரிடம் சிங்கமுகப் பொற்சிவிகை பரிசு பெற்றார்.

    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 27-07-2017 11:47:44(இந்திய நேரம்)