தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    6)

    சுலைமான் நபிக்கு வரி செலுத்திய சோலை நிகழ்ச்சியினை விவரிக்க.

    சுலைமான் நபி ஒரு பூஞ்சோலைக்குச் செல்கிறார். பேரரசர் சென்றதும் சோலையான சிறு மன்னன் வரி (Tax) செலுத்துகிறான். மகிழம் பூக்களான பதுமராக மணிகளும், புன்னை அரும்புகளான முத்துகளுமே அந்த வரிப் பொருள்கள்.

    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 27-07-2017 11:48:13(இந்திய நேரம்)