தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    3. ஒத்துழையாமை இயக்கம் பற்றிக் கூறுக.

    ஆங்கிலேயரின் சட்ட நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பதில்லை எனத் தேசியவாதிகள் 1919 ஏப்ரலில் மேற்கொண்ட இயக்கமே ஒத்துழையாமை இயக்கம். இதைப் பின்பற்றிப் பலர் படிப்பையும் அலுவலையும் துறந்தனர்.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:03:51(இந்திய நேரம்)