தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • 3)
    ஙகர ஈற்றுப் புணர்ச்சி மாற்ற விதியைக் கூறுக?

    ஙகர மெய்யை இறுதியாக உடைய பெயர்ச்சொற்களோடு ஐ, ஆல் முதலான வேற்றுமை உருபுகள் சேரும்போது இடையே ககரமெய் தோன்றும்.

    சான்று:

         சிங் + ஐ = சிங்கை      சிங் + ஆல் = சிங்கால்



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-08-2017 10:45:56(இந்திய நேரம்)