Primary tabs
4)மகர ஈற்றுச் சொற்களின் இரு புணர்ச்சி விதிகள் யாவை?1. ஆ, ஈ, ஊ என்னும் உயிர்களை அடுத்துச் சேரும்போது வரும் மகரம் ‘கள்’ விகுதியோடு சேரும்போது இயல்பாக வரும்.சான்று:
முகாம் + கள் = முகாம்கள்
2. அகர உயிரை அடுத்து வரும் மகரம் ‘கள்’ விகுதியோடு சேரும்போது, ஙகரமாக மாறும்.
சான்று:
பாரம் + கள் = பாரங்கள்