தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • 3)
    காலப்பெயர் மாற்றத்திற்கான சான்று தருக.
    காலத்தைக் குறிக்கும் சொல் ஒவ்வொரு/சரியான என்ற பொருள் உணர்த்தும்போது, அச்சொல் இரட்டிக்கும். அப்போது நிலைமொழியின் ஈற்று மெய் கெட்டு, அதற்கு முன்னுள்ள குறில் உயிர் நெடிலாக மாற்றம் பெறும்.

    சான்று:

         ‘வாராவாரம்’      ‘மாதாமாதம்’



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-08-2017 10:50:04(இந்திய நேரம்)