தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தன்மதிப்பீடு : விடைகள் - II

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    3.

    எழுதுவதாலும் அதனைப் படிப்பதாலும் பயன் கிடைக்க வேண்டுமானால், எழுதுகிறவனும் படிக்கிறவனும் எவ்வாறு இருக்க வேண்டும்?

    இருவரும் தமக்குள் ஓரளவாவது ஒத்துப் போகிற சமதளத்தில் இருக்க வேண்டும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 13-07-2018 15:25:07(இந்திய நேரம்)