தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தன்மதிப்பீடு : விடைகள் - II

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    5.

    வாசகனுக்கு எந்தச் சூழ்நிலையில் திறனாய்வாளனின் சேவை தேவைப்படுகிறது?

    குறிப்பிட்ட இலக்கியத்தைப் புரிந்து கொள்ளுவதில் அவனுக்குச் சிரமம் ஏற்படும் போதும், அந்த இலக்கியத்தோடு நெருக்கமாகப் போக வேண்டும் என்ற தேவையின்போதும், திறனாய்வாளனின் சேவை தேவைப்படுகிறது.

புதுப்பிக்கபட்ட நாள் : 13-07-2018 15:29:29(இந்திய நேரம்)