தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Pudhinum I-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I
    4.
    மதுவிலக்குப் பற்றிய கருத்துகள் புதினத்தில் இடம் பெறுதல் குறித்து எழுதுக.

    சம்பு சாஸ்திரி ஊர் ஊராகச் சென்று மதுவிலக்குப் பிரச்சாரம் செய்தார். சாஸ்திரியைக் கண்டவுடன் சிலர் கள்ளுக்கடையைமூடினர். சாஸ்திரியால் கிராமங்களில் குடிப்பழக்கம் அடியோடு நின்று போனது

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 08:20:17(இந்திய நேரம்)