தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Pudhinum I-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II
    1.
    தியாகபூமி - தலைப்புப் பொருத்தம் எழுதுக.

    பாரததேசம் ஆதிகாலத்திலிருந்தே தியாகத்துக்குப் பேர் போனது என்பதாலும், கதையின் தலைமைப் பண்பைக் காட்டும் வகையாலும் இப்புதினத்திற்குத் தியாக பூமி என்ற பெயர் - பொருத்தம் உடையதாக உள்ளது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 08:20:24(இந்திய நேரம்)