தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Pudhinum I-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II
    4.
    தியாகபூமியில் காணப்படும் உவமைகளை எழுதுக.

    (1) ‘இராமருடைய பாலத்துக்கு அணிற்பிள்ளை மணலை உதிர்த்தது போல' தேச சேவை செய்யப் போவதாக சம்பு சாஸ்திரி கூறுகிறார்.

    (2) ‘இராமாயணத்தில் இராமர் தம்மைப் பின்தொடர்ந்த அயோத்தி வாசிகள் தூங்கும் போது போனதுபோல' தாமும் குப்பத்தை விட்டுப் போய்விட சாஸ்திரி முடிவு செய்கிறார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 08:20:34(இந்திய நேரம்)