தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Lesson 6 Main-விடை

  • 2 - விடை
    2

    புத்தரின் குணங்களில் சிலவற்றைச் சுட்டிக் காட்டவும்.


    புண்ணியன், புராணன், முற்றும் உணர்ந்தோன், காமனைக் கடிந்தோன்,  கோபத்தை நீக்கியவன்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:53:09(இந்திய நேரம்)