தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Lesson 6 Main-விடை

  •  

    3

    பௌத்தசமயக் கோட்பாடுகள் சிலவற்றைக் குறிப்பிடுக.

    கொல்லாமை, ஊன் உண்ணாமை, கள் உண்ணாமை, பிறர்மனை நயவாமை, வெஃகாமை, கள்ளாமை, பசிப்பிணி தீர்த்தல் ஆகியன முக்கியக் கோட்பாடுகள் ஆகும்.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:53:34(இந்திய நேரம்)