தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Lesson 6 Main-விடை

  • 5 - விடை
    5
    பசிப்பிணியின் கொடுமையை விளக்கவும்.

    பசிப்பிணி யாருக்கு ஏற்படுகிறதோ அவருடைய உயர்குடிப்பிறப்பு அழியும். அவருடைய சிறப்பைக் கெடுக்கும். பற்றிய கல்வியாகிய பெரிய புணையையும் நீக்கும். நாணாகிய அணியையும் போக்கும். மனைவியரோடும் பிறர் கடைவாயிலில் நின்று பிச்சை எடுக்கத் தோன்றும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:53:41(இந்திய நேரம்)