தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    1.

    விவிலிய வசனத்தைக் கருவாகக் கொண்டு எழுதியுள்ள சிறுகதைக்குச் சான்று தருக.

    ஒலிக்கவில்லை என்ற சிறுகதை ‘சத்திரத்தில் அவர்களுக்கு இடமில்லாமல் இருந்தது’ என்ற விவிலிய வசனத்தைக் கருவாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-10-2017 16:31:21(இந்திய நேரம்)