Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - I
4)
‘பெத்லகேம் குறவஞ்சியில்’ குறவஞ்சியின் பங்கு யாது?
பெத்லகேம் குறவஞ்சியில் குறத்தியின் பங்கு முதன்மையானது. தலைவனை நினைத்து ஏங்கும் தலைவிக்குக் குறத்தி ஆறுதல் மொழிகள் கூறுகிறாள்; பெத்தலகேம் நாதர் உன்னை மணம் செய்ய நாளை வருகிறார் எனக் குறி சொல்கிறாள். மேலும், நாட்டுவளம், மலைவளம் முதலியவற்றை நயம்பட எடுத்துரைக்கிறாள்.