தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    5)

    திருக்காவலூர் அன்னையின் சிறப்புகளை வீரமாமுனிவர் எங்ஙனம் கூறுகிறார்?

    திருக்காவலூர் அன்னை கருணை கொண்டவள், பாவம் போக்குபவள்; உயிர்களுக்கு மீட்பு வழங்குபவள் என்று கூறுகிறார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-10-2017 17:24:47(இந்திய நேரம்)