Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - I
7.
மிகுராசு மாலையின் வழி நூல்கள் யாவை?
மிகுராசு மாலையை முதல் நூலாகக் கொண்டு, மதார் சாகிப் புலவர் மிகுராசு நாமா என்றும், மெய்ஞ்ஞானி தக்கலை பீர்முகம்மது அப்பா மிகுராசு வளம் என்றும், காளை ஹசனலிப் புலவர் மிகுராசு-லி-ஆரிஃபீன் என்றும் வழிநூல்களை வழங்கியுள்ளனர்.