தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 4. யார் வானுலகத்தில் வாழும் இறைவனோடு சமமாகக்
    கருதப்படுவார்கள்?

    இல்லறத்தில் பின்பற்ற வேண்டிய நல்ல ஒழுக்கங்களைப்
    பின்பற்றுபவர்கள் வானுலகத்தில் வாழும் இறைவனோடு
    சமமாகக் கருதப்படுவான்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 19:58:24(இந்திய நேரம்)