தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 2. இல்வாழ்க்கைத் துணைக்கு உரிய தகுதிகளாக வள்ளுவர்
    கூறுபவை யாவை?

    கணவனின் வருவாய்க்குத் தகுந்த செலவு செய்யக்கூடியவளாக இருக்க
    வேண்டும். இதை வாழ்க்கைத்துணைக்கு உரிய தகுதியாக வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 19:59:54(இந்திய நேரம்)