Primary tabs
-
3. விருந்தினரின் மென்மையான உள்ளம் எதனுடன்
ஒப்பிடப்படுகிறது? ஏன்?அனிச்சம்பூ மோந்தாலே வாடிவிடும் ஆனால் விருந்தினர் முகமோ
நாம் முகம் கோணிப்பார்த்தாலே வாடிவிடும் என்பதால்,
அனிச்சம்பூவுடன் விருந்தினரின் மென்மையான உள்ளம்
ஒப்பிடப்படுகிறது.