2
3. இரட்டை வேடதாரிகளின் நட்பு எத்தகையது?
சொல் ஒன்று, செயல் ஒன்று என்று செயல்படும், இரட்டை வேடதாரிகளை நம்ப முடியாது. அவர்கள் பகைவர்களை விட ஆபத்தானவர்கள். எனவே, இரட்டை வேடதாரிகளின் நட்பு ஆபத்தானது என்கிறார் வள்ளுவர்.
முன்
Tags :