| இலக்கணச் செய்திகள் | ||
| செய்தி | நூற்பா | பக்கம் | 
| அ | ||
| அகப்பொருட் கோவை | 56 | 177 | 
| அகலக் கவிகளுக்குச் சிறப்புவிதி | 115 | 260 | 
| அகலக் கவிகளுக்குப் பெயரிடுமாறு | 116 | 261 | 
| அகலக் கவிகளுக்குப் புறனடை | 44 | 151 | 
| அகலக் கவியைக் கொள்வோன் பெறும் சிறப்பு | 180 | 379 | 
| அகலக் கவியைப் புரவலன் கோடல் | 179 | 376 | 
| அங்கமாலை | 75 | 202 | 
| அடிவரையறை இல்லாச் செய்யுள் | 128 | 288 | 
| அட்ட மங்கலம் | 83 | 213 | 
| அதிகாரப் புறனடை | 181 | 382 | 
| அநுராக மாலை | 104 | 241 | 
| அநுவாதம் | 1 | 73 | 
| அந்தணர் மரபு | 164 | 357 | 
| அந்தணர் வருண எழுத்து | 14 | 105 | 
| அமுத எழுத்து | 19 | 109 | 
| அரசர் மரபு | 165 | 359 | 
| அரசர் வருண எழுத்து | 14 | 105 | 
| அலங்கார பஞ்சகம் | 84 | 215 | 
| அவையடக்கியல் | 128 | 287 | 
| அறுவகைஅறிவுகள் | 152-55 | 344-48 | 
| அறுவகை ஆனந்தம் | 127 | 274 |