யா?  
யாக்கை - நீர் மொக்குளின் விளியும் 2453
- போக்கிய சகரர் புகழ் 1629
- காக்க, பகைவர் கை இடு  
உணவு ஏற்றல் (இழிவு) 2214
யாசகர் வேண்டுபொருளை  
உண்டு என்னாதும் இல்லை  
என்னாதும் நின்றோடிப்  
பொய்த்தல் 2215
யாண்டையான் 2144
யாணர் - அழகு, புது வருவாய் 1749 1968
யாணர் பொங்கு சுற்றம் 1968
யாதினும் இனிய நண்பன் 1970
யாதும் இலார்க்கு இயையாதன யா? 2095
யாமபேரி இரவு முடிந்தது எனத்  
தெரிவிக்கும் 1545 1551 1552
யாய் - 2159
எந்தை யாய் எம்பிரான்  
எனக்கும் யாவர்க்கும் தந்தை,  
தாய் தம்பிரான்  
தனக்கு அஃதிலான்  
யாயும் ஞாயும் யாராகியரோ?  
யாருடனும் பிறக்காத தனியன் யான் 1883
யாரும் மறக்கலா நாம நம்பி 1543
யாரும் இன்றிய வீதி - வாரி  
இன்றிய ஆறு (உவ) 2136
யாரொடு அரசு ஆள்வது 1521
யாவன் - ஆவான் 1963
யாவர்க்கும் உணர்வாய் உள்ளவன்  
யாவர்க்கும் தொழுகுலம் ஆம் 2369
யாவர்க்கும் மனக்குறு நெறி  
செலும் வள்ளியோன்ம 2150
யாவராலும் மூட்டாத காலக் கடைத் தீ 1716
யாவையும் செய்தல் 2095
யாழ் 2073
-சொல்(உவ) 1495
யாழிசை அஞ்சிய அம் சொல் 1495
யான் என உரியாய் 1996
யானைக் கன்று - இருள் சிந்திப்  
பின்றியது (உவ) 2008
யானை - மேகம் (உவ) 2045 2047
வங்கம் (உவ) 2351
யானைகள் - அருவி நீர்  
துதிக்கையில் கொணர்ந்து  
முனிவர்க்கு அளித்தல் 2074
- மலை முழைஞ்சில் உள்ள தேனைப்  
பற்றிப் பிடிக்கு அளித்தல் 2055
யானைகள் - துதிக்க் - கூம்பு (உவ) 2351
துதிக்கை - துருத்தி (உவ) 2074
- துதிக்கை பனை (உவ) 1395
- பிறிறு - இடி முழக்கம் 2045
யானைச் சேனை 2304
யானை தழை கொண்டு வண்டு ஒச்சுதல் 2055
யானை நெருங்கி கங்கையில்  
நீந்துதல் - ஊழி முடிவில் இன  
மழை முற்றல் (உவ) 2351
யானைப் பந்தி 2356
யானை - பாம்பினால் விழுங்கப்  
பெற்று அதன் வயிற்றில் அடங்கல் 2050
யானை - மழை முழக்கை ஆளி  
முழக்கு என அஞ்சுதல் மி. 230
யானை முதலியன  
மண்ணை மறைத்தல் 2269
யானையின் நெற்றிப் பட்டம்  
(ஓடை - படாம் ) 2053
யானையின் மதத்தால் வழி நடக்க  
இயலாமை 2395
யானையின் மதம் - களிறு 2053
- நாற்றமுடையது 2290
- வண்டு சுவைக்கும் 2389
யானையின் மேல் குடை 1338
யானையீட்டம் (தும்பி) புரை சுற்றம் 1955
யானையுடம்பி னின்று சிந்து  
குருதியில் அதன் முத்துக்கள்  
- குங்குமச் சாந்தினோடு றகலந்த  
முத்துகள் (உவ) 2051
யானையை விழுங்கம் அரவு 2050

அகரவரிசை