| அரமியம் - ஹரமியம் - நிலா | | | முற்றம் Open Terrace | 4839 , 5818 | | அரவம் - அரா - அரவு | 4740 , 5283 | | அரவின் கட்டு - பூ மாலை | 5814 | | அரவின் தோள் பிடர் உற | | | அடியிடுதல் | 5515 | | அரவினது அரசு | 5505 | | அரவினால் மந்தரம் திரிந்தமை | 5642 | | அரவுக்கு அரசன் - பாதாள | | | உலகத்தினன் | 4760 | | அரவு தன் மணி கெடத் தேடுவது | 5164 , 5292 | | அரவு, மதி விழுங்கிக் கக்கல் | 5220 | | அரவு, மந்திரத்துக்கு அடங்கும் | 5204 | | அரா - பாம்பு | 5220 | | அரா அணைப் பள்ளியான் - | | | திருமால் | 4858 | | அரி - அரிசி | 5705 | | இந்திரன் | 4794 | | ஊறவைத்த அரிசி | 5705 | | குரங்கு | 4806 | | சிங்கம் | 4975 | | பகைவன் | 5707 | | அருக்கன் - | 4803 , 4826, 4846 | | - புரவிகள் ஏழு | 4846 | | - தேர் மேல் அனுமன் | 4803 | | அருகர் - அருகில் | 4741 (பா-ம்) | | அருத்தி - ஆசை | 4941 , 5094 | | அருந்ததி - 'தீதிலா வடமீன்' | | | கற்பிற் சிறந்தவள் | 5207 , 5341 | | (சீதை) | | | அருந்துதல் | 5083 | | அருமறைத் துணிவு | 4833 | | அருமையே, அருமையே | 5143 | | அருவித் திரள் - உத்தரீயம் | 4780 | | - கொடி மாலை | 4789 | | அருவி வீழ்ச்சி - குன்றம் கீண்டு | | | குருதி நீர் சொரிதல் (உவ) | 4749 | | அருள் அற்ற வஞ்சகரைத் தஞ்சம் | | | என்று அடைந்தவர் - புகைப் | | | படலையால் வெருவி | | | கடலில் வீழ் பறவை மீனால் | | | விழுங்கப் பெறல் (உவ) | 5979 | | அருள் - ஆக்ஞை (வை.மு) | 5288 | | இரக்கம் | 5200 | | அல் - இரவு | 5144 | | இருள் | 5070 , 5865 | | அல்லல் | 5285 , 5362 | | அல்லி - புற இதழ் | 5878 | | அல்லு - உ - சாரியை - இரவு | 5847 | | அலக்கண் - | 4761 , 5036, 5544 | | அலகு - அளவு | 5172 | | அலகை - பேய் | 6042 | | அலங்கல் - தோன்றும் | | | பொய்ம்மை அரவு | 4740 | | அலங்கல் - அசைதல் | 5283 | | (வை.மு) | | | - விளங்குதல் | | | - தயங்கல் | 5283 (ஐ) | | - மாலை | 4740 , 4755 | | அலங்கு (தல்) | 5425 | | அலத்தகம் - செம்பஞ்சுக் குழம்பு | 4939 , 4943Pasteform. 4986 | | - மருதாணிப் பூச்சு | | | போல்வது ? | | | அலத்தக வாய் - செம்பஞ்சுக் | | | குழம்பு தீற்றப் பெற்ற வாய் | | | | 5709 LIP STICK | | அலந்திலர் - | 5546 | |
|
|