| சிறுகு காலம் - யுகம் போலாதல் | 5028 |
| சிறுத்தல் | 5231 |
| சிறியாரொடு சேர்ந்த பெரியாரும் சிறியாரே | 4988 |
| சிறுதொழில் - அற்பம் | 5215 , 5429 |
| சிறுமை - துயரம் | 5069 |
| சிறை - சிறகு | 5470 |
| காவல் | 5385 |
| சிறைவைப்பு - சிறைச் சாலை | 5350 |
| சின்மதி | 5356 |
| சின்ன பின்னம் | 5202 |
| சீகரம் - பனித் துளி | 5159 |
| சீகரத் தென்றல் - ஊறு அளாவிய | |
| கடு | 5857 |
| சீத்தல் - நீக்குதல் | 4931 |
| சீதை | |
| - அரக்கர் குலத்துக்கு நஞ்சு | 5186 |
| - அருந்ததிக் கற்பினள் | 5207 |
| - அழகினுக்கு உரியவள் | 5178 |
| - அறம் கொள் கொம்பு | 5860 |
| - அன்ன நடையாள் | 5286 |
| - அனங்கவேள் அமை | |
| ஓவியம் | 5079 |
| - இந்து நுதலாள் | 5353 |
| - இரக்கமே வடிவு எடுத்தாற் | |
| போன்றவள் | 6042 |
| - இராமபிரான் உயிர் | 5133 , 5304 , 5345 |
| - இராவணன் குல நஞ்சு | 5186 |
| - இலக்குமி தேவி | 5066 , 5134 , 5373 , 6028 |
| - எழுது பாவை | 5428 |
| - ஒரு சடை ஆன குழலாள் | 5078 |
| - கற்பழியாக் குல மகள் | 5060 |
| - கற்பின் காவலாள் | 5143 |
| - கற்பினுக்கு அணி | 6031 |
| - குதலைச் சொல்லாள் | 5214 |
| - குயில் மழலையாள் | 5072 |
| - குழை சென்று தங்கும் | |
| கண்ணாள் | 5171 |
| - சிறையின் எய்திய செல்வி | 4987 |
| தன் சொல்லால் இலங்கை | |
| சுடவல்லவள் | 5362 |
| - திருவின் கழுத்துத் திரு | 5340 |
| - தீயின் தூயவள் | 5897 |
| - தீயைச் சுடும் கற்பு எனும் தீ | 5840 |
| - தூயவள் | 5899 |
| - தேன் என்பது அறிந்த சொல்லாள் | 5212 |
| - நவை இல் கற்பினாள் | 5108 |
| - நெறிந்த குழலாள் | 5348 |
| - நொவ் இடைக் குயில் | 5169 |
| - பிரிவு எனும் துயர் உருவு | |
| கொண்டது போல்வாள் | 5075 |
| - புனித மாதவத்து அணங்கு | 5208 |
| - பெண்மை நீங்காத | |
| கற்புடையாள் | 4880 |
| - பெண்ணின் விளக்கு | 5166 |
| - பெண்மையும் தவமும் | |
| கொண்டவள் | 5142 |
| - பொறுமை உள்ளவள் | 5078 |
| - பொன்னை ஒத்தவள் | 6033 |
| (சுடச்சுட ஒளிர்பவள்) | |
| - போதரிக் கண்ணினாள் | 5218 |
| - மயிலின் சாயலாள் | 5072 |
| - மறம் தரு செங்கணாள் | 5171 |
| - மறு இலா மனத்தள் | 5299 |
| - மெய்த் திரு | 5047 |
| - மென்மையான, வருந்தும் | |
| இடையாள் | 5122 |
| - வனிதையர் திலகம் | 5137 |
| - வெவ்வுரை நீங்கினவள் | 5833 |