| சுந்தரி - கீழ்த்திசை எனும் பெண் | 4887 | | - இந்திராணி, அயிராணி | 4887 | | சும்மை - தொகுதி | 5820 | | சுமத்தல் - | 5240 , 5336 , 5445 | | சுமந்திரன் - அமைச்சன் | | | தேர்வலான் | 5289 | | (நல்ல மந்திரத் தலைவன் - சுமித்திரை - நல்லதோழி) | | | சுரசை - | 4805 | | சுரபி - ஆகாயம் (உவ) | 4890 | | சுரம் - | 5282 | | சுரிகுழல் மடந்தை | 5614 | | சுரிகை - | 4903 - பி(ய்)ச் சுவா(ள்) | | சுரி(ழி)த்தல் - சுழலல் | 5323 | | சுருங்கிடை - | 5324 | | சுருதி - ஈர் இரண்டு | 5282 | | சுருதி அன்ன சேவகன் | 4759 | | சுருதி நாயகன் - வேதமுதல்வன் | 5077 | | சுருதியே அன்ன மாருதி | 5528 | | - பிழைப்பு அறியாமை | | | சுரும்பு - வண்டு | 5274 | | சுரும்பு சுற்று(தல்) அறா தாள் | | | தொடு தடக்கை - கீட்டிசைக் | | | காவல் யானையின் கோடு | | | (கரம்) | 5274 | | - உத்தம இலக்கணம் என்ப | | | சுலாயது | 4781 , 5627 | | சுவடு | 5154 | | சுவணம் - ஸ்வர்ணம் - | | | சொன்னம் | 4783 | | - பொன் | 4913 | | சுவணத் தனி அண்டம் - பொன் | | | முட்டை | | | - இரண்ய கர்ப்பம் - | | | பிரமனை ஈன்றது | 4783 | | சுவல் - பிடர் | 5704 | | சுழல் கண் - | 4910 | | சுழலுதல் - | 4840 | | சுழித்தல் - | 5272 | | சுளித்தல் - | 5815 | | சுளிதல் - | 5815 | | சுறவு - சுற - சுறா, சுறவம் | 4762 | | சுறு - மயிர் பொசுங்கு தீ நாற்றம | | | சுறுக் கொண்டு ஏறுதல் | 5117 | | சுறுக் கொளல் - குஞ்சி (கூந்தல்) | | | தீய்தல் | 5666 , 5674 , 5872 | | சுற்று - ஒன்றை ஒன்று சுற்றி | | | இருக்கை | 4774 | | சுனை நீர் - தாது முதலியன படிய | | | மனாலக் கலவை மானத் | | | தோன்றல் | 4749 | | சூடகம் - | 5163 | | சூடாமணி | | | சூடிகை - நெற்றிப் பட்டம் | | | - இதில் முருகன் மயில் | | | தோகை இறகு, பிரமன் | | | அன்னத்தின் தூவி பறித்துச் | | | செருகிச் சூடுவராம் | 5618 | | சூடுதல் | 5311 | | சூடை - சூடாமணி, கடலில் | | | பிறந்தது | 5427 , 5473 | | சூதர் - பாகர் | 5659 | | சூது - உபாயம், தந்திரம் | 5434 | | சூர் - | 5618 | | சூர் தடிந்தான் - முருகன் | 5618 | | சூர்ப்பணகை | | | - இந்திரசித்தன் அத்தை | 5760 | | - மூக்கரியப் பெற்றாள் | 5202 | | சூரியர் - பன்னிருவர் | 5153 | |
|
|