தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    2.

    வைதிகம், சமணம், பௌத்தம் ஆகியன கொண்டிருந்த கடவுள் சிந்தனைகளைக் கூறுக.

    வைதிக சமயம் பல்வேறு தெய்வங்களை வழிபட்ட நிலையிலிருந்து பிரஜாபதி என்ற ஒரு தெய்வக் கொள்கைக்கு வந்தது. சமணர்கள் கடவுள் இல்லை என்றனர். பௌத்தர் கடவுள் பற்றி எதுவும் கூறவில்லை.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 19-09-2017 19:01:30(இந்திய நேரம்)