Primary tabs
-
6.புதின அமைப்பு குறித்து எழுதுக.
புதினம் பொதுவாக ஏதேனும் கரு ஒன்றைக் கொண்டதாக அமையும். கதைக்கரு இயற்கையாக அமைதல் வேண்டும். புதினத்திற்கு எதுவும் கருவாக அமையலாம். புதினம் கரு, கதைப்பின்னல், பாத்திரப் படைப்பு, உரையாடல், நனவோடை உத்தி, காட்சி, வருணனை, நடை ஆகியவற்றைக் கொண்டதாகவும் அமையும்.