Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - I7.புதினத்தில் இடம்பெறும் கருப்பொருள் குறித்து எழுதுக.
மனித வாழ்க்கையில் நிகழ்ந்த ஏதேனும் ஒரு பெரிய நிகழ்ச்சி, வரலாற்றுத் தொடர்புடைய சில உண்மைகள், அன்றாடப் பொது வாழ்க்கையில் நிகழும் சில நிகழ்ச்சிகள் உளவியல் தொடர்பான சில சிக்கல்கள் முதலியன புதினத்தில் இடம்பெறும் கருப்பொருளாக அமையலாம்.