தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Pudhinum I-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II
    2.
    பாத்திரப் படைப்பின் உத்திகளைக் குறிப்பிடுக.

    (1) புறத்தோற்றம்
    (2) நடத்தை (பழக்க வழக்கம்)
    (3) மற்றவர்களோடு நடந்து கொள்ளும் முறை
    (4) பேச்சு
    (5) தனக்குத் தானே நடந்து கொள்ளும் முறை
    (6) சுற்றுப்புறச் சூழ்நிலை
    (7) பாத்திரத்தின் கடந்த கால வாழ்வு
    (8) பாத்திரத்தின் பெயரமைப்பு.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 08:16:27(இந்திய நேரம்)