Primary tabs
-
4.புதினத்தில் உரையாடல் பெறும் இடம் யாது?
புதினத்தில் இடம்பெறும் உரையாடல்கள் கதைமாந்தரின் இயல்புகளையும், பண்புகளையும் நன்கு வெளிப்படுத்த வேண்டும். கதைமாந்தரின் உள்ளப்பாங்கு, வாழும் இடம், செயற்படும் சூழ்நிலை, நிகழ்ச்சியின் போக்கு முதலியவற்றிற்கு ஏற்ற வண்ணம் பொருத்தமாகவும் அமைய வேண்டும்.