தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    1)

    கிறித்தவச் சிற்றிலக்கியங்களின் பண்புகள் யாவை?

    கிறித்தவச் சிற்றிலக்கியங்கள் இயேசு பெருமானின் புகழைப் பாடுகின்றன. விவிலியச் செய்திகளைக் கூறுகின்றன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-10-2017 17:15:16(இந்திய நேரம்)