தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    2)

    கிறித்தவர்கள் கையாண்டுள்ள சிற்றிலக்கிய வடிவங்கள் சிலவற்றைக் குறிப்பிடுக.

    கிறித்தவக் கவிஞர்கள் அந்தாதி, அம்மானை, உலா, கலம்பகம், குறவஞ்சி, சதகம், பள்ளு முதலிய பல்வேறு சிற்றிலக்கிய வடிவங்களைக் கையாண்டுள்ளனர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-10-2017 17:18:00(இந்திய நேரம்)