தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    3)

    கிறித்தவச் சிற்றிலக்கிய முன்னோடிகள் இருவரைக் குறிப்பிடுக.

    கிறித்தவச் சிற்றிலக்கிய முன்னோடிகளாக வீரமாமுனிவரையும் வேதநாயகம் பிள்ளையையும் குறிப்பிடலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-10-2017 17:20:10(இந்திய நேரம்)