தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    1)

    தேவ மாதா அந்தாதியின் ஆசிரியரைப் பற்றிக் குறிப்பிடுக.

    தேவ மாதா அந்தாதியின் ஆசிரியர் வேதநாயகம் பிள்ளை. இவர் மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றியவர். தமிழில் முதல் புதினத்தைப் படைத்தவர். பெண் கல்விக்காகப் பாடுபட்டவர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-10-2017 17:54:22(இந்திய நேரம்)