தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    2)

    தேவ மாதா அந்தாதியின் சிறப்புகள் யாவை?

    தேவ மாதா அந்தாதி இயேசுவின் தாயாகிய மரியாளின் பெருமைகளை எடுத்துரைக்கிறது. பக்திச் சுவையும் இலக்கியச் சுவையும் மிகுந்தது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-10-2017 17:57:08(இந்திய நேரம்)