தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    3)

    அமலகுரு சதக ஆசிரியர் இறைவனிடம் வேண்டுவன யாவை?

    தம் குறைகளுக்காக வருந்தி, இறைவனின் அருளை வேண்டிப் பாடுகிறார் கவிஞர். இயேசு சிலுவையில் பட்ட துன்பங்களிலும் தமக்குப் பங்கு வேண்டும் எனக் கேட்கிறார் கவிஞர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-10-2017 17:59:51(இந்திய நேரம்)