தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    5)

    முக்தி வழி அம்மானை உணர்த்தும் செய்தி யாது?

    மனிதன் பல்வேறு தடைகளையும் எதிர்கொண்டு நம்பிக்கையுடன் முன்னேறினால், தான் நினைத்த இலக்கை அடைய முடியும் என்பது முக்தி வழி அம்மானை உணர்த்தும் செய்தியாகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-10-2017 18:04:05(இந்திய நேரம்)