தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    1.

    இஸ்லாமிய மெய்ஞ்ஞான நெறியின் பெயர் யாது?

    அது எந்த நாட்டில் தோன்றி எந்த நாட்டில் வளர்ச்சி பெற்றது? சூஃபி என்பது இஸ்லாமிய மெய்ஞ்ஞான நெறி. இது அறபு நாட்டில் தோன்றி, பாரசீக நாட்டில் வளர்ச்சி பெற்றது.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-10-2017 16:33:46(இந்திய நேரம்)