Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - II
5.
சுழுமுனையாவது யாது?
சுழுமுனை என்னும் நாடியை ‘இஸ்லாமியர்’ ‘அபுல்’ என்பர். உடம்பிற்குள் ஒரு குழல் இருக்கிறது. மூக்கிலிருக்கும் இரு துவாரங்களுக்கும் அடி மூலம் வழியாகும். அதற்குள் ஒரு நரம்பிருக்கிறது அதனைப் பிரம்ம நாடி என்றும் தத்தியா என்றும் கூறுவர்.