தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 5. அறக்கடவுள் யாருக்குக் கேடு விளைவிக்க எண்ணும்?

    பிறருக்குக் கேடு தருகின்ற தீமையான செயல்களை ஒருவன் செய்ய
    நினைத்தால், அத்தகையோனுக்குக் கேடு விளைவிக்க அறக்கடவுள்
    எண்ணும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 19:58:48(இந்திய நேரம்)