தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kambaramayanam-தொ


தொகுதல் - சேர்தல்
- சுருங்குதல்
- தொகுதியாதல
தொகை - அளவு
- கூட்டம்
தொகுதி
தொங்கல் - பீலிக் குஞ்சம்
- அரசர் சின்னம்
 
தொட்ட - தொள்+ த்+அ
 
தோண்டிய
 
தொட்டனைத்து
தொட்டில் மகவு சோர மகளிர்
 
வரவை இழத்தல்
தொடக்குதல்
தொடர் - உவம உருவு
காரொடு தொடர் களிறு
 
காரொடு ஒத்த களிறு
 
கார் - மதநீர் எனினும் ஆம்
 
தொடர் நிலைச் செய்யுள்
 
பொருள் பேரணி (வை.மு)
தொடர் மஞ்சம் - பரண்
தொடுதல் - தோண்டல்
தொடுத்தல் - அடத்தியாக
 
இருத்தல்
- கட்டுதல்
- செருகுதல்
தொடர்ந்து இருத்தல்
தொடு புலி
தொடை - மாலை
தொண்டை - ஆ தொண்டை
தொண்டைவாய் மகளிர்
தொண்டை வாய்ச்சியர்
தொத்து
தொய்யல் - துன்பம்
தொல் அறப்படிவம்
தொல் நெறி முறைமை
தொல்லை நல்வினை
தொழில் உறுதல்
தொழிலாடைத் திரை
தொழற்கு உரிய தேவர்
 
குரவரே
தொழு குலம்
தொளை எஞ்சுதல்
தொளை கட்டிய கிளை - குழல்
தொளை கொள்ளல்
தொளை படு குழல்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 09:05:17(இந்திய நேரம்)