பக்கம் எண் :

அரும்பத முதலியவற்றின் அகராதி753

அன்னத்தின் ஒலி - மகளிர் 
சிலம்பு ஒலி (உவ)3722
அன்னப்பறவை - அன்பிற் 
சிறந்தது3722
அன்னப் பறவை 
ஓமப்புகையில் குளிர் 
காய்தல் 
அன்னப் பறவை முதலியன 
நோக்கிப் பம்பைப் 
பொய்கையில் புலம்பல்3730 - 3738
அன்னம்4510 , 4633 , 4635
- தோலடிக் கிளையது 
அன்னம் கொழுநர்ப் 
போன்றன4187
அன்னம் - கார்காலத்து 
தாமரை நீத்து, பெரிய 
மரங்கள் அடர்ந்த 
சோலையில் தங்கும்4228
அன்னம் ஆடும் துறை4513
- அன்னம் ஆடும் 
முன்துறை (பால. 502) 
அன்னம் ஆய் அருமறைகள் 
பாடினான்3745
- அன்னமாய் அருமறைகள் 
அறைந்தாய் 2575 
அனகன் - குற்றம் அற்றவன்3805
அனங்க சாபம்4501
அனங்கன் - அநங்கன் - 
மன்மதன்4501
அனந்தன் - ஆதிசேடன்4469
அனல் - காலாக்கினி3886
அனிகம் - சேனை4352 , 4413
அனுசன் - தம்பி4379
- அனு - உடன் 
- ஜன் - பிறந்தவன் 
- 'இராமாநுஜன்' 
அனுமன் - இராமன் கை வில் 
ஒப்பான்4071
- தருமம் போல்வான்4144
- பேருருக் கொள்பவன்3781 , 3782
- பொறை, அறிவு 
சான்றவன்4144
- வாநரர்த் தேற்றல் - சிவன் 
தேவர்கள் தேற்றல் (உவ)3753
ஆ - விதம் - பட்டவா(று)3899
ஆகம் - மனம்3734
ஆகம் - குளிர்தல் - உடல்3734
ஆகரம்- ஆகாரம் - வடிவம்4416
ஆகாயம் படிதல் - 
நீர் தெளிவுமிக்கு இருத்தல் 
(உவ)3709
ஆசா - திசை - ஆசை3895 , 3987
ஆசு - குற்றம், அற்பத்தனம்4622 , 3716
ஆசு அடைதல் - பழைய 
பயிற்சி வயத்தால் புலன்கள் 
மேல் நினைவு சென்று 
கெடுதல் 
ஆசு இடை இட்ட எதுகை4252
- தீவினை, பே(ய்) வினை,