தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Cultural Gallery - -

 • சௌம்யநாராயணப்பெருமாள் கோவில்
  திருக்கோட்டியூர்

      கொம்பினார் பொழில்வாய்க் குயிலினம்
      கோவிந்தன் குணம்பாடு சீர்
      செம்பொனார் மதில்சூழ், செழுங்கனி
      யுடைத் திருகோட்டியூர்
      நம்பனை நரசிங்களை நவின்றேத்து
      வார்களைக் கண்டக்கால்
      எம்பிரான்றன் சின்னங்கள் இவரிவர்
      ரென்றாசைகள் தீர்வனே
           (368) பெரியாழ்வார் 4-4-9

  என்று பெரியாழ்வாரால் பாடப்பட்ட இத்திருப்பதி பசும்பொன்
  முத்துராமலிங்கர் மாவட்டத்தில் உள்ளது.

  திருப்பத்தூரிலிருந்து சிவகங்கை செல்லும் பேருந்துகள் யாவும்
  திருக்கோட்டியூர் வழியாகத்தான் செல்ல வேண்டும். கோவிலின்
  வாசலிலேயே பேருந்துகள் நிற்கும். காரைக்குடியிலிருந்து திருப்பத்தூர்
  செல்லாமல் நேராக திருக்கோஷ்டியூர் செல்லும் பேருந்தும் உள்ளது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:16:12(இந்திய நேரம்)