தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Cultural Gallery - -

 • காளமேகப் பெருமாள் கோவில் - திருமோகூர்

      நாமடைந்தால் நல்லரண் நமக்கென்று நல்லமரர்
      தீமை செய்யும் வல்லசுரரை அஞ்சிச் சென்றடைந்தால்
      காமரூபங் கொண்டு எழுந்தளிப்பான் திருமோகூர்
      நாமமே நவின்றென்னுமின் ஏத்துமின் நமர்காள்
          (3676) திருவாய்மொழி 10-1-10

  என்று நம்மாழ்வாரால் பாடப்பட்ட இத்திருத்தலம், மதுரையிலிருந்து
  மேலூர் செல்லும் சாலையில் உள்ள ஒத்தக்கடை என்ற இடத்திலிருந்து
  சுமார் ஒருமைல் தூரத்தில் உள்ளது. மதுரையிலிருந்து திருவாதவூர்
  செல்லும் நகரப் பேருந்துகளில் சென்றால் கோவிலருகாமையிலேயே
  இறங்கலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:41:42(இந்திய நேரம்)