தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Cultural Gallery - -

 • வைத்தமாநிதி பெருமாள்கோவில் திருக்கோளூர் 1

      “வைத்தமாநிதியாம் மது சூதன னையே யலற்றி
      கொத்தவர் பொழில் சூழ் குருகூர் சடகோபன் சொன்ன
      பத்து நூற்றுளிப் பத்து அவன் சேர் திருக்கோளுர்க்கே
      சித்தம் வைத்துரைப்பார் திகழ் பொன்னுலகாள்வாரே”
           (3303) திருவாய்மொழி 6-7-11

  என்று நம்மாழ்வாரால் பாடப்பட்ட இத்திவ்ய ஷேத்திரம் ஆழ்வார்
  திருநகரியிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் சற்றே தென்கிழக்கில்
  உள்ளது. ஆழ்வார் திருநகரிலியிருந்து பேருந்து வசதி இருப்பினும்
  நடந்து சென்று சேவித்து வரலாம். இது ஒரு மிகச் சிறிய கிராமம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:26:17(இந்திய நேரம்)