தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Cultural Gallery - -

 • கண்ணன் நாராயணன் கோவில் - திருவெள்ளக்குளம்

  கல்லால் கடலையணைகட்டி யுகந்தாய்
  நல்லார் பலர் வேதியர் மண்ணிய நாங்கூர்
  செல்வா, திருவெள்ளக் குளத்துறைவானே
  எல்லா இடரும் கெடுமா றருளாயே - (1313)
              பெரிய திருமொழி 4-7-6

  என்று திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட    இத்தலம் சீர்காழி
  தரங்கம்பாடிச் சாலையில் அமைந்துள்ளது. சீர்காழியிலிருந்து சுமார்
  8கி.மீ. தூரம். திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளில் இதுவும் ஒன்று.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:47:32(இந்திய நேரம்)