தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

திருமாலிருஞ்சோலையென்னும் அழகர் மலை

 • திருமாலிருஞ்சோலையென்னும் அழகர் மலை
      சிந்துரச் செம்பொடி போல்
       திருமாலிருஞ் சோலையெங்கும்
      இந்திர கோபங்களே
       எழுந்தும் பரந்திட்டனவால்
      மந்தரம் நாட்டி யன்று
       மதுரக் கொழுஞ் சாறு கொண்ட
      சுந்தரத் தோளுடையான்
       சுழலையினின் றுய்துங் கொலோ
           (587) நாச்சியார் திருமொழி 9-1

  என்று ஸ்ரீஆண்டாளால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்தலம்
  மதுரைக்கு வடக்கே 12 மைல் தொலைவில் எழிலார்ந்த
  மலையடிவாரத்தில் அமைந்துள்ளது.

புதுப்பிக்கபட்ட நாள் : 24-08-2017 11:45:42(இந்திய நேரம்)