முகப்பு

தொடக்கம்


கொகுடி - முல்லைக்கொடி 434 கொதி தவழ்வேல் 297
கொங்கை போதருவான் குமிழ்க்கின்றன 155 கொதி நுனை - காய்ச்சிக் கூராக்கப்
பட்டநுனி
58
கொங்கை வாரிகள் 124 கொய்சகம் 1639
கொடிக்குழாம் 475 கொலைத் தொழில் 453
கொடிச்சியர் - குறிஞ்சி நில மகளிர் 33 கொல்லாவிரதம் 2002
கொடிய வாயின - கொடுமையுடைய வாயின, கொடியின் கண்ண 145 கொவ்வை - கோவைக்கனி 226
கொடியாடு நெடுநகரம் 171 கொழித்துரை 566
கொடியும் பூவுந்துணர்களும் புணர்ந்த
பேரார்
994 கொழும் புகை - மிக்கபுகை 41
கொடிறு 1937 கொள்குறி - அறிகுறி 409
கொடுவாய கிளி 171 கொற்றங் கொள்கென 378
கொடுவில் எயினர் 1962 கொற்றவேல் மன்னர்க் கோதும் குணம் 276
கொண்டல் வாடை 788 கொன்றையந் தீங்குழல் - கொன்றைப்
பழத்தாற் செய்த இனிய இசைக் குழல்
14
கொண்மூ 474